வெற்று புகழ்ச்சி கொண்ட ஆளுநர் உரை - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 11, 2020, 08:05 AM
வெற்று புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் கொண்ட கொண்ட காகித கட்டாக ஆளுநர் உரை இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, ஆளும் தரப்பு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் படித்ததால், திமுக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு திமுக வலியுறுத்திய நிலையில் பேரவை தலைவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் தீர்மானம் குறித்து பேசியபோது, அமைச்சர்கள் குறுக்கீடு செய்ததில் இருந்து, தீர்மானம் நிறைவேற்றும் எண்ணம் அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லை என உணர முடிந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியவற்றை மரபுகளை மீறியதாக குறிப்பிட்ட சபாநாயகர், அதே வார்த்தையை அமைச்சர் கூறியபோது  நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தங்கள் பக்க நியாயத்தையும் சொல்ல முடியாமல், எதிர்க் கட்சி மீது விமர்சனமும் வைக்க முடியாமல், தடுமாறும் பரிதாபம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

148 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

63 views

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்து 156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

15 views

பிற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

30 views

ஊரடங்கை மீறி கோயிலில் ரகசிய வழிபாடு - கோயிலில் வழிபாடு நடத்தியவர்களுக்கு லத்தி அடி

ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமையாக இருக்க கோரியதை மீறி கோயிலில் வழிபாடு நடத்திய பூசாரி மற்றும் பொதுமக்களை போலீசார் அடித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது.

73 views

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

வாழ்வாதாரத்திற்காக பல்வேறு மாநிலங்களில் வேலைசெய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் யாத்தீரிகர்களுக்கு உடனடியாக நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

20 views

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

61 views

ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து தோப்புக்கரணம் தண்டனை வழங்கிய போலீஸ்

திருமங்கலம் நகரில் ஜாலியாக சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த போலீசார் தோப்புக்கரண தண்டனை வழங்கினர்.

37 views

65 தொழிலாளர்களின் பசியை தீர்த்த போலீஸ் - போலீசாருக்கு நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்

கேரளாவில் இருந்து 2 நாட்களாக உணவின்றி பயணம் செய்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு குழந்தைகளுடன் வந்த 65 தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.