"கல்வி துறையில் தனியார் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்" - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு
பதிவு : ஜனவரி 11, 2020, 07:50 AM
கல்வி துறையில் தனியார் துறையினர் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் உள்ள  தேசிய கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் 46.9 சதவீதம் பெற்று  தமிழகம், நாட்டிலேயே முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில்  ஐ.ஐ.டி.,  ஐ.ஐ.எம், போன்ற மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார். ஆனாலும் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம்  பெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - தனியார் மருத்துவர் மீது பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில், இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவர், சிசிக்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

252 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

103 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

84 views

(17/01/2020) திரைகடல் : தலைவி படத்தில் 'எம்.ஜி.ஆர்' அரவிந்த் சாமி

(17/01/2020) திரைகடல் : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'

68 views

(21/01/2020) திரைகடல் : ரசிகர்களை காக்க வைக்கும் அஜித்தின் 'வலிமை'

(21/01/2020) திரைகடல் : 'பொன் மாணிக்கவேல்' புதிய ட்ரெய்லர்

67 views

குற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்

குற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்

41 views

பிற செய்திகள்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

12 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

123 views

கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா வேலைவாய்ப்பு குறையும் என தகவல்

சுற்றுலா, பயணம், விமான சேவை, ஓட்டல் துறைகளில் வேலை அமர்த்தும் வீதம் இந்த ஆண்டில் 50 சதவீதம் குறையும் என தெரிய வந்துள்ளது.

10 views

ஆளில்லா விமானம் மூலம் தேடுதல் வேட்டை - கேரள காவல்துறையின் வித்தியாச முயற்சி

144 தடையுத்தரவை மீறுபவர்களை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது.

10 views

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மீது பதியப்பட்ட முதல் அறிக்கைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

8 views

மது போதையில் பிரதமரை திட்டிய நபர் : வெளுத்து வாங்கிய காவல்துறையினர்

கர்நாடகாவில், கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுவை அருந்தி விட்டு போதையில் பிரதமரையும் காவல்துறையையும் அத்துமீறி திட்டிய நபரை காவல்துறையினர் வெளுத்து வாங்கினர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.