ஒன்றிய கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் 48 பேர் மீது வழக்கு
பதிவு : ஜனவரி 11, 2020, 07:38 AM
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து காரில் வந்த, ஒன்றியக் கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அதிமுகவினர் பெட்ரோல் குண்டு வீசியதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் இந்த மோதலில், திமுக தரப்பைச் சேர்ந்த போஸ், புதுக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக போஸ் கொடுத்த புகாரின் பேரில், 48 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தற்கொலை : அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1830 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

குற்ற சரித்திரம் - 25.11.2019 : ஆசை வார்த்தைகளால் வலை விரித்த காதல் மன்னன்...

குற்ற சரித்திரம் - 25.11.2019 : ஆசை வார்த்தைகளால் வலை விரித்த காதல் மன்னன்...

91 views

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு - அமைச்ச​ர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை செக்காணூரணி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை அமைச்சர் ஆர். பி.உதயகுமார் வழங்கினார்.

20 views

சேலம் : வெளிநாட்டு பரிசை பெற உதவக் கோரி பண மோசடி

வெளிநாட்டு பரிசுத்தொகையை பெற உதவக்கோரி, விவசாயியிடம் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த, 4 பேரை, சேலம் போலீசார் கைது செய்தனர்.

11 views

பிற செய்திகள்

ஓமலூர்: சாந்தினி பூக்கள் விலை சரிவு-விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சாந்தினி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

0 views

"விளம்பரத்திற்காகவே ரஜினி மீது திராவிட கழக கட்சியினர் புகார் அளிக்கிறார்கள்" - எச்.ராஜா

ஊடகங்களின் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே ரஜினிகாந்தின் மீது திராவிட கழக கட்சியினர் புகார் கொடுத்து வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

16 views

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - நெற் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் கனமழை பெய்தது.

5 views

காளிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணையை நிறுவிய காளிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டது.

23 views

எரிசக்தி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - நடிகர் நகுல் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை மணலி பகுதியில் சி.பி.சி.எல் நிறுவனம் சார்பில், எரிசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.

4 views

களை கட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா

தை மாதம் 5ஆம் நாளையொட்டி, கடலூரில் இன்று தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.