திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் கலை விழா
பதிவு : ஜனவரி 10, 2020, 06:06 PM
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது. இதில்,15 கல்லூரிகளிலிருந்து 230க்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுப்புற குழு நடனம், வண்ணக்கோலம், பென்சில் ஓவியம், ஊமை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி தேர்வு செய்யபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

278 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

36 views

பிற செய்திகள்

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

8 views

முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

768 views

"ரூ.60 ஆயிரம் கோடியில் உபரிநீர் திட்டம்" - "1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை"

"1,200 டி.எம்.சி. நீரை சேமிக்க நடவடிக்கை" விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

5 views

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொன்ற வழக்கு - தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வசித்து வந்த கோவிந்தசாமி பேச்சித் தாய் மற்றும் அவரது மகள் மாரி ஆகியோரை வெட்டிக் கொன்ற முத்துராஜை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

7 views

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் - சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தூத்துக்குடி மாட்டம் திருச்செந்தூரில் கடந்தவாரம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.