நைனிடால் : பனியில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்
பதிவு : ஜனவரி 10, 2020, 03:29 PM
உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், நைனிடாலில் பனியில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.
உத்தராகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், நைனிடாலில் பனியில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

176 views

பிற செய்திகள்

இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி

நல்லெண்ண பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் அங்கு மனிதாபிமான பணிகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

11 views

சீனாவை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்

சீனாவின் Hubei மாகாணத்தில் உள்ள Wuhan நகரில்தான் இந்த வைரஸ் முதன் முதலில் கண்டறியப் பட்டிருக்கிறது.

15 views

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம் : பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் ஆய்வு - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல்

இலங்கை - இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும் பிரச்சினைக்கு முடிவு கட்டும் யோசனை ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்து உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

9 views

விடுதலை புலிகளின் இறுதிக்கட்ட போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் என்று அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

38 views

சீனாவில் பரவும் புதிய வைரஸ் "கொரோனா" - 4 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

100 views

டிரம்பை பதவி நீக்க ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான ஆவணங்களை பெற ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டு உள்ளது.

402 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.