சிவப்பு பாதரசத்தை கோடிக்கணக்கில் விற்க முயற்சி : மோசடி கும்பல் கைது - போலீஸ் தீவிர விசாரணை
பதிவு : ஜனவரி 10, 2020, 04:40 AM
சேலத்தில் சிவப்பு பாதரசம் ஒரு மில்லி கிராம் , அணு ஆயுதம் தயாரிக்கவும் , புற்று நோயை குணமாக்க பயன்படும் எனக்கூறி அதனை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் சிவப்பு பாதரசம் ஒரு மில்லி கிராம் , அணு ஆயுதம் தயாரிக்கவும் , புற்று நோயை குணமாக்க பயன்படும் எனக்கூறி அதனை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். குரங்குசாவடி பகுதியில் உள்ள விடுதியில் , மர்ம கும்பல் சிவப்பு பாதரசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

204 views

பிற செய்திகள்

ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை" - வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 views

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு சோதனை

டெல்லி நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

41 views

ஒருமாத ஓய்வூதிய பணத்தில் உதவிப்பொருட்கள் - ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனித நேயம்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஒருமாத ஓய்வூதிய பணத்திலிருந்து உதவிபொருட்களை தேனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வழங்கியுள்ளார்.

5 views

"கொரோனா க​ண்ணுக்கு தெரியாத எதிரி" - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை

வெளியே நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 views

"பாராட்டு பெறும் அரசின் நடவடிக்கை" - திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பேச்சு

கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டு பெற்று வருவதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

13 views

பிரத்தியங்கரா கோயிலில் மிளகாய் யாகம்

ஒசூர் அருகே மோரப்பள்ளியில் அமைந்துள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.