ஆருத்ர தரிசன நிகழ்ச்சி : பரம்பரை குருக்கள் வெளியேற்றம் - பரபரப்பு
பதிவு : ஜனவரி 10, 2020, 04:27 AM
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் போது பலரும் வெளியேற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் போது பலரும் வெளியேற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தனம் களைந்த நிலையில் மரகத நடராஜரை தரிசிக்க நன்கொடையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

1434 views

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் - தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னையில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

815 views

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது.

110 views

பிற செய்திகள்

தமிழக காவல்துறையின் உதவி ஆய்வாளர் தேர்வு - 1,42,000 பங்கேற்பு

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு , இன்று 32 இடங்களில் நடைபெற்று வருகிறது.

12 views

தாயை பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்த குட்டியானை : வனப்பகுதிக்குள் விரட்டிய இளைஞர்கள்

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

19 views

"திமுகவின் சரிவு தொடங்கிவிட்டது" - பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் சரிவு தொடங்கி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

571 views

"ஜனவரி 21-ஆம் தேதி திமுக செயற்குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

திமுக செயற்குழு கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

12 views

சென்னையில் "ஸ்மார்ட் கம்பங்கள்" அமைக்கும் பணி துவக்கம் - ஸ்மார்ட் கம்பிகளின் சிறப்பு அம்ஸங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

1809 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.