இந்தியா Vs இலங்கை இன்று 3வது டி20 - சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு
பதிவு : ஜனவரி 10, 2020, 04:19 AM
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி, இன்று புனேவில் நடக்கிறது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி, இன்று புனேவில் நடக்கிறது. 2வது டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியிலும்
வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் ஒரு மாற்றமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1990 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

351 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

87 views

பிற செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரினா வில்லியம்ஸ் போராடி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் , பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

7 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி 5வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.

9 views

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

481 views

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

514 views

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.

543 views

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் - வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.