"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை
பதிவு : ஜனவரி 10, 2020, 04:17 AM
அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார். வாடிகனில் பேசிய அவர்,  மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

284 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : இசை கலைஞர்களை கவர்ந்த மியூசிக் எக்ஸ்போ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியூசிக் எக்ஸ்போ இசை கலைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

7 views

பிரேசிலில் பார்வையாளர்களை கவர்ந்த குட்டி குரங்கு...

பிரேசில் நாட்டின் சாபாலா நகரில் உள்ள விலங்குகள் பூங்காவில் புதிதாக ஒரு சிம்பன்சி குரங்கு பிறந்துள்ளது.

11 views

கனடாவில் கடும் பனிப்பொழிவு...

கனடாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து மலை போல் காட்சி அளிக்கிறது.

5 views

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ...

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

9 views

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா - துபாயில் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

11 views

மெக்ஸிக்கோவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் - எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் உடன் அகதிகள் மோதல்

கவுதமாலா மெக்ஸிக்கோ வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான ஹோண்டோரன் நாட்டு மக்களை மெக்ஸிக்கோ போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் மோதல் உருவானது.

703 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.