சமந்தாவின் டாட்டூ ரகசியம் கண்டுபிடிப்பு
பதிவு : ஜனவரி 09, 2020, 08:27 PM
அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அண்மையில்  நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை  சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் அவரது டாட்டூவுடன் இருந்தது என்ன என்பது பரபரப்பானது. அது சமந்தா  கணவர் நாக சைதன்யாவில் செல்ல பெயரான 'சாய்' என்பதின் ஆங்கில கையெழுத்து என்று ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2037 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

452 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

248 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

102 views

பிற செய்திகள்

விஷ்ணு விஷாலின் "எஃப்.ஐ.ஆர்" படத்தின் டீசர் வெளியீடு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

1053 views

"மாஸ்டர்" படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.

336 views

2ஆம் ஆண்டாக பத்ம விருது பட்டியலில் இடம்பெறாத தமிழ் நடிகர்கள் - ஏமாற்றத்தில் தமிழ் திரையுலகம்

பத்ம விருது பட்டியலில் 2-வது ஆண்டாக தமிழ் நடிகர், நடிகையர் இடம்பெறாதது திரைத்துறையினர் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

17 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

248 views

"தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி" - நடிகர் கமல்

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

63 views

"நேர்கொண்ட பார்வை" படத்தின் தெலுங்கு ரீமேக் - அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.