சிவகார்த்திகேயன் படத்தில் ரகுல் பிரீத் சிங்?
பதிவு : ஜனவரி 09, 2020, 08:22 PM
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை இஷா கோபிகரும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

569 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

345 views

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

285 views

உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

137 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமானவரித்துறை திரும்பப் பெற்றதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

22 views

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்பு : சுமார் 6 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடந்தது

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

267 views

கர்ணன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்

சமூக வலைதளத்தில் ஆர்வமுடன் பகிர்ந்து வரும் ரசிகர்கள்

732 views

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் சிறு முள் மட்டும் குத்தியுள்ளது" - நடிகர் ரஜினிகாந்த்

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை"

1666 views

வரும் 31ஆம் தேதி திரைக்கு வரும் நாடோடிகள் 2 - ரூ.11 கோடிக்கு தமிழக திரையரங்கு உரிமை விற்பனை

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

684 views

படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1683 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.