70 வயதிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக ரஜினி...
பதிவு : ஜனவரி 09, 2020, 07:29 PM
தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் 70 வயதிலும் ஆக்‌ஷன் ஹீரோ கதாபாத்திரத்திலேயே ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் 70 வயதிலும் ஆக்‌ஷன் ஹீரோ கதாபாத்திரத்திலேயே ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 70 வயதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கடைபிடித்த பாணியை பின்பற்றுகிறாரா அல்லது தனக்கே உரிய பாணியில் ரஜினி செல்கிறாரா  என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தொடர்புடைய செய்திகள்

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

522 views

2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

372 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

303 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

107 views

"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

85 views

பிற செய்திகள்

மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினியும் "மேன் Vs வைல்ட்" நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக கேரள எல்லையான பந்திப்பூரில் துவங்கியுள்ளது.

1539 views

"96" படத்தின் தெலுங்கு ரீமேக் "ஜானு" - "காதலே காதலே" பாடல் தெலுங்கில் வெளியீடு

தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

450 views

"ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை தம்மிடம் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் காட்டியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

2380 views

பேசாமல் இருந்து தற்போது மவுனம் கலைத்த ஷாருக்கான்

தமது குழந்தைகள் இந்தியர் எனும் மதத்தை சேர்ந்தவர்கள் என, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

14 views

மனைவி இந்து, நான் ஒரு இஸ்லாமியன் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

தமது குழந்தைகள், இந்தியர் எனும், மதத்தை சேர்ந்தவர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காணொலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

27 views

"மாஸ்டர்" போஸ்டர் குறித்து பரவும் மீம்கள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.