ராணுவ தளபதி மனோஜ் முகுந்த், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
பதிவு : ஜனவரி 09, 2020, 06:42 PM
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை, புதிய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை, புதிய  ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே சந்தித்தார். அவர் ராணுவ  வீரர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக போர் நினைவிடத்திற்கு சென்ற ராணுவ தளபதி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

287 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

141 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

90 views

பிற செய்திகள்

ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்

ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி அமராவதியை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடியுடன் சென்று கனகதுர்க்காவை வழிபட்டனர்.

77 views

சமூக தீமைகளை எதிர்த்து மனித சங்கிலி - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்பு

காலநிலை மாற்றம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னாவில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

5 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு - லக்னோவில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

10 views

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

11 views

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமித்ஷா

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.

9 views

அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.