உக்ரைன் : விமான விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி
பதிவு : ஜனவரி 09, 2020, 04:35 PM
உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர்வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில் நேற்று உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில்  176 பேர் உயிரிழந்தனர். இதில் 9 விமான ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு போரிஸ் போல் ​விமான நிலையத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு  அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1938 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

271 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

70 views

பிற செய்திகள்

சவுதி அரேபியாவில் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் ஓநாய்கள்...

சவுதி அரேபியாவில் சார்ஹானி என்பவரின் வீட்டின் செல்ல பிராணிகளாக ஓநாய்கள் வளர்க்கப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

17 views

அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

13 views

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

12 views

சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

8 views

குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

94 views

பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.