ஈரான் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் விளக்கம்
பதிவு : ஜனவரி 09, 2020, 04:31 PM
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் நே​ற்று விளக்கம் அளித்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் நே​ற்று விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை  அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், முப்படைகள் தளபதிகளின் தலைவர் மார்க் மில்லி மற்றும் சி.ஐ.ஏ. இயக்குநர் ஹினா ஹாஸ்பல் ஆகியோர் இரு அவைகளிலும் விளக்கம் அளித்துள்ளனர். குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் இந்த தாக்குதலை பாராட்டியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1922 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

259 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

67 views

பிற செய்திகள்

அமேசான் உரிமையாளர் போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் - விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

9 views

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரம் : எலிசபெத் மகாராணி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியேறும் பிரிட்டன் முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

10 views

சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உலகின் முதன்முறையாக சிறைவாசிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

7 views

குளோரியா புயல் தாக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கிழக்கு பகுதியில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

85 views

பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் நூதன தாக்குதல்

லெபனானில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

120 views

ரஷ்யா தலைமையிலான படைகள் தாக்குதல் : வடமேற்கு சிரியாவில் 18 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் பிரிவினைவாதிகள் மீது ரஷ்யா மற்றும் அரசுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குத​லில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.