ஜன. 31ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்
பதிவு : ஜனவரி 09, 2020, 03:26 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31ஆம் தேதி தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31ஆம் தேதி  தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்​ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அதனை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 1ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ம் தேதி வரையிலும், இரண்டாவது பகுதி மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

309 views

பிற செய்திகள்

ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

11 views

விழுப்புரத்தில் திமுக சார்பில் நிவாரண உதவியை முன்னாள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் வருவாய் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

33 views

"அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பா?" - மத்திய அரசு விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

209 views

"ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

17 views

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று தீபம் ஏற்றிய நாராயணசாமி, அத்வானி, முகேஷ் அம்பானி

பிரதமர் மோடி விடுத்த தீபம் ஏற்றும் அழைப்பை ஏற்று, அத்வானி, முகேஷ் அம்பானி தீபம் ஏற்றினார்

43 views

"ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது" - முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து

ஒளியால் மட்டுமே கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது என்று விஞ்ஞானம் கூறுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.