"யாருக்கு வளர்பிறை..? யாருக்கு தேய்பிறை?" : சட்டப்பேரவை தேர்தலின் போது தெரிந்துவிடும் - ஸ்டாலின்
பதிவு : ஜனவரி 08, 2020, 07:02 PM
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு வளர்பிறை? எந்த கட்சிக்கு தேய்பிறை என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு வளர்பிறை? எந்த கட்சிக்கு தேய்பிறை என்பது குறித்து விவாதம் நடந்து வருவதாகவும், இதன் முடிவு,  வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும் என ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , உள்ளாட்சி தேர்தலில்  திமுக பெற்ற வெற்றியை கடந்த கால  தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார் .. . 

தொடர்புடைய செய்திகள்

(16.01.2020) வீரரைப் போற்று

(16.01.2020) வீரரைப் போற்று

40 views

(29.01.2020) - அரசியல் ஆயிரம்

(29.01.2020) - அரசியல் ஆயிரம்

37 views

(16.01.2020) - அரசியல் ஆயிரம்

(16.01.2020) - அரசியல் ஆயிரம்

30 views

பிற செய்திகள்

சூறை காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகள் - இரவோடு இரவாக சீரமைத்த மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரத்தில் வீசிய சூறைக் காற்றில் சுக்குநூறான தற்காலிக சந்தை கூரைகளை இரவோடு இரவாக மீண்டும் சீரமைத்து திறக்கப்பட்டது.

9 views

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பு - காய்கறி விலை சரிவு

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு காரணமாக அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

6 views

மருத்துவர்கள், போலீசாரின் ஊதியம் - நீதிபதிகள் கருத்து

அரசு மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவல் துறையினரும் மேற்கொள்ளும் பணிகளுக்கு,அவர்கள் பெறும் ஊதியம் ஈடானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10 views

சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 views

கடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.