தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
பதிவு : ஜனவரி 08, 2020, 06:57 PM
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் 4 நாள் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்து உள்ளது.
இசையமைத்ததில், சங்கத்து ஆட்களை பயன்படுத்தாதது, பணம் கொடுக்கவில்லை என மலேசியாவின் டிஎம்ஒய் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால், தர்பார் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க கூறுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டதாக தகவல் எழுந்தது. இதனால், பல்வேறு இடங்களில் படம் விற்பனையாகவில்லை என்றும், வெளியாவதில் சிக்கல் எழும் என்றும் கூறப்பட்டது. எனினும், தர்பார் படம் 9ஆம் தேதி வெளியாகும் என கூறிய நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 9,10,13,14 ஆகிய 4 தேதிகளில் மட்டும் சிறப்புக் காட்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

330 views

மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

226 views

பிற செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடிகள் - நடிகைகளின் பணப்பரிவர்த்தனைகள் என்ன?

போதைப் பொருள் வழக்கு பரபரப்பை பற்ற வைத்திருக்கும் நிலையில் சுஷாந்தின் காதலியான ரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இயக்குநர்கள் பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

5 views

"நம்ம வீட்டுப் பிள்ளை" ஓராண்டு நிறைவு - சிவகார்த்திகேயன் நன்றி

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

199 views

"மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரால் விருது வழங்க வேண்டும்", அவர் வாழ்ந்து மறைந்த தெருவுக்கு எஸ்.பி.பி பெயர் சூட்ட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை

மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பெயரில் விருதும், அவர் வாழ்ந்த மறைந்த இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு பெயரை சூட்டிட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

27 views

இன்று தேசிய மகள்கள் தினம் - மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்

இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மகள்கள் தினம் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

141 views

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்

போதைப் பொருள் விவகாரத்தில் ஆஜரான நடிகை தீபிகா படுகோன், தனது மேலாளர் உடனான உரையாடல் உண்மை தான் என ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

36 views

எஸ்.பி.பி. நினைவலைகளை பகிர்ந்த பிரபலங்கள்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.