சிறையில் இருந்த 20 மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் : ஆந்திர முதலமைச்சரை சந்தித்து மீனவர்கள் நன்றி
பதிவு : ஜனவரி 08, 2020, 06:52 PM
மாற்றம் : ஜனவரி 08, 2020, 06:53 PM
பாகிஸ்தானிலிருந்து விடுதலையான மீனவர்கள் 20 பேர் ஆந்திரா முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பாகிஸ்தானிலிருந்து விடுதலையான மீனவர்கள் 20 பேர் ஆந்திரா முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குஜராத் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும்  வாகா இந்திய எல்லை பகுதியில் ராணுவத்திடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்நிலையில், ஆந்திர வந்த மீனவர்கள், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

பிற செய்திகள்

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

102 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி : பிரதமர் மோடி பெயரில் போலி கணக்கு துவங்கிய நபர்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

28 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

12 views

முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை : காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

கொரனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி, நாளை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்

12 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

8 views

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கொரோனா தொடர்பாக கேள்விகள் கேட்டு தண்டனை

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு போலீசார் விதவிதமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.