"நாங்கள் செய்தது எல்லாம், பதில் நடவடிக்கையே" - இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தகவல்
பதிவு : ஜனவரி 08, 2020, 06:48 PM
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பிராந்தியத்தில் இந்தியா உள்ளிட்ட சகோதர நாடுகளுடன் அமைதி உறவையே, விரும்புவதாக தெரிவித்த அவர், பதற்றம்  ஏற்படுவதை விரும்பவில்லை என்றார். இந்த பிராந்தியத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், இந்தியாவின் எந்த முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும், நாங்கள் செய்ததெல்லாம், பதில் நடவடிக்கைதான் என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கருப்பின நபர் மீது போலீசார் துப்பாக்​கிச் சூடு - போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், விதியை மீறியதாக கூறி கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

56 views

நியூயார்க்: ஆன்லைன் மூலம் வெண்ணெய் சிற்ப திருவிழா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெண்ணெய் சிற்பங்கள் திருவிழா ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

39 views

டிரம்ப் பொருளாதார வீழ்ச்சியை அறியாதவர் - ஜோ பிடன்

கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் வலியை. கொஞ்சமும் அறியாதவர் அதிபர் டிரம்ப் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டியுள்ளார்.

33 views

"கொரோனா வைரஸ் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டேன்"-அதிபர் டிரம்ப் பேட்டியால் உருவானது சர்ச்சை

கொரோனா வைரஸின் தீவிரத்தை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டதாக அதிபர் டொனாலட் டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பிற செய்திகள்

டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் திடீர் அனுமதி

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.

261 views

மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

20 views

தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்

தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

29 views

கேக் சாப்பிட்டு 54வது பிறந்தநாள் கொண்டாடிய ஆமை

ஆமை ஒன்று தனது 54வது பிறந்தநாளை கேக் சாப்பிட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

11 views

டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பு - டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் வாஷிங்டன் நிறுவனத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

12 views

சீனாவில் பரவும் புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று - வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகள்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பிரச்சினையே தீராத நிலையில், அங்கு புதியதாக ஒரு பாக்டீரியா தொற்று ஒன்று பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

13970 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.