"துணை வேந்தர் பதவி விலகினால் மட்டுமே நீதி கிடைக்கும்" - பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கம்
பதிவு : ஜனவரி 08, 2020, 04:08 PM
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் பதவி விலகாமல், வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடக்க வாய்ப்பில்லை என பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி விலகினால் மட்டுமே நீதி கிடைக்கும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் துணையில்லாமல் வன்முறை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடந்த சம்பவங்களை மறக்க வேண்டும் என துணை வேந்தர் சொல்வதாகவும், பல்கலைக் கழகம் பாதுக்காப்பாக இல்லாத போது மாணவர்களால எப்படி வகுப்பறைக்கு செல்ல முடியும்? என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.  மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் கல்வி நிலையங்களை காக்க வலியுறுத்தியும் நாளை நடைபெற உள்ள  போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

648 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

476 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

171 views

"தடுப்பு பணிகளை கண்காணிக்க 9 குழுக்கள்" - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

147 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

57 views

பிற செய்திகள்

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

342 views

பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

16 views

பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார்.

1381 views

"இத்தாலியிலிருந்து அழைத்து வரப்பட்ட யாருக்கும் நோய் தொற்று அறிகுறி காணப்படவில்லை" - அதிகாரிகள்

இத்தாலி நாட்டின் ரோம் மற்றும் மிலன் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட 481 பேருக்கு இந்தோ- திபெத் எல்லை போலீஸ் பிரிவின் சாவ்லா முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

18 views

அமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர் - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கொரோனா அச்சத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பது தற்கொலைக்கு எண்ணத்தை தூண்டுவதால், தான் சொந்த ஊர் செல்ல உதவும்படி இளைஞர் ஒருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டார்.

21 views

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.