ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட்டுக்கு மரியாதை - ரஜினி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு...
பதிவு : ஜனவரி 08, 2020, 12:58 AM
சேலத்தில், ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் கட் அவுட்டுக்கு மலர் தூவ மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரஜினியின் கட்டவுட்டுக்கு மலர் தூவ அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். சேலம் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பால பணிகளின் காரணமாக திரையரங்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் செல்வார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற  காரணத்தைச் சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகமும் சேலம் மாநகர காவல் துறையும் ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

பிற செய்திகள்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

315 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

467 views

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா உறுதி

அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

337 views

கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் - வனிதா

நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

1160 views

பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

61 views

செடிகளை பராமரிக்கும் சமந்தா மற்றும் நாகார்ஜுனா

நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும் வீடியோவை நடிகை சமந்தா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1161 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.