2வது டி20 - இந்திய அணி அபார வெற்றி
பதிவு : ஜனவரி 08, 2020, 12:51 AM
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

பிற செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

3 views

"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி"

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, "ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்" போட்டி நடைபெற உள்ளது.

6111 views

இந்தியா - நியூசிலாந்து இடையே 3வது டி20 போட்டி - நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது டி-20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

507 views

விபத்தில் பலியான விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

295 views

ஹெலிகாப்டர் விபத்து - பிரயண்ட்,மகள் ஜியானா உயிரிழப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1981 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.