இரவோடு இரவாக திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை
பதிவு : ஜனவரி 08, 2020, 12:39 AM
மன்னார்குடியில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர் சிலை இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில், எம்.ஜி.ஆர் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. சிலையை உடனடியாக திறக்க கோரி கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடாமல் போஸ்டர் ஒன்றும் அங்கு ஒட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு லாரி ஒன்றில் வந்த மர்ம நபர்கள், எம்.ஜி.ஆர் சிலை அருகே  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை  நிறுவியதுடன், 2 சிலைகளுக்கும் மாலை அணிவித்து சென்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய சிலைகள் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்ததாகவும், இதனாலேயே அவசர அவசரமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகள் திறக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

23 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

50 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

13 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

35 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

15 views

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.