ஒரு மணிநேரத்தில் சாலை பிரச்சனைக்கு தீர்வு - ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
பதிவு : ஜனவரி 08, 2020, 12:31 AM
திருவாரூர் அருகே புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒருமணிநேரத்தில் சாலை பிரச்சனைக்கு தீர்வு கண்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர் அருகே புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட  உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒருமணிநேரத்தில் சாலை பிரச்சனைக்கு தீர்வு கண்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருக்காரவாசல் ஊராட்சிக்குட்பட்ட அக்கரகோமல்
பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது.இங்கு முறையான சாலை வசதி இல்லை என்று பொதுமக்கள், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுகவைச்சோ்ந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகளை உடனடியாக அழைத்து செந்தில்குமார் பேசியதை அடுத்து சீரற்ற சாலையை தற்காலிகமாக சீரமைத்து
கொடுத்துள்ளனர். 

பிற செய்திகள்

பழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்

மதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

6 views

ஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு

ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.

4 views

நாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

21 views

பட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.

8 views

"இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்" - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.

73 views

தங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.