சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
பதிவு : ஜனவரி 08, 2020, 12:28 AM
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏன்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டிருந்தது. இந்த வழக்கு  நீதிபதிகள் துரைசுவாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கால தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கால தாமதம் செய்வது பல சந்தேகங்களுக்கு வழி வகை செய்யும் என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர். 

பிற செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

174 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய போதிலும் பலரும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

170 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

31 views

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

14 views

ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை" - வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 views

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு சோதனை

டெல்லி நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.