நடிகர் ரஜினியின் தர்பார் திரைப்படம் : மலேசியாவில் வெளியிட தடை
பதிவு : ஜனவரி 07, 2020, 08:21 PM
நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 பட தயாரிப்பு பணிக்காக லைக்கா நிறுவனத்திற்கு, 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1936 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

268 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

69 views

பிற செய்திகள்

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

27 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

12 views

22 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரசாந்த்..!

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வர நடிகர் பிரசாந்த் ஆயுத்தமாகி வருகிறார்.

5093 views

"ஏ.ஆர்.ரகுமான் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமில்லை" - சித் ஸ்ரீராம்

தென்னிந்திய திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக வலம் வரும் சித் ஸ்ரீராம் சென்னையில் இசை கச்சேரி நடத்த உள்ளார்.

1178 views

பிப்ரவரியில் மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட பட‌ப்பிடிப்பு - நடிகை ஆன்டிரியா டுவிட்டரில் தகவல்

பிப்ரவரி மாதம் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடைபெற உள்ளதாக நடிகை ஆன்டிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

305 views

மது மயக்கத்தில் இருந்து மீளவே "சிக்ஸ் பேக்" - விஷ்ணு விஷால் விளக்கம்

மது போதைக்கு அடிமையாக மாறிய தான் அதிலிருந்து மீண்டு வந்த‌து எப்படி என நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ பதிவு மூலம் விளக்கியுள்ளார்.

2210 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.