நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா
பதிவு : டிசம்பர் 08, 2019, 08:46 AM
நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.
நெல்லையில், மழை சிறப்பாக பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது. தாமிரபரணி நதியில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு அதில் பசு மற்றும் கன்று  செய்து அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முளைப்பாரி வைத்து இந்திரனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் பசு கன்று மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்தில் கரைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

731 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

379 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

பாடல்கள் மூலம் வனவிலங்குகளை விரட்டும் விவசாயிகள்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் யானைகளை விரட்ட கும்கி உள்ளிட்ட திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர்.

5 views

திருவண்ணாமலை இடி தாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடிதாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 views

வசூல் வேட்டையில் இறங்கிய போலி போலீஸ் - விரட்டிச் சென்று கைது செய்த நிஜ போலீஸ்

சிவகங்கை அருகே சாலூர், பெருமாள்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை நிஜ போலீசார் கைது செய்தனர்.

40 views

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

299 views

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

49 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.