சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 22 பேர் உயிரிழப்பு
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:18 PM
மாற்றம் : டிசம்பர் 05, 2019, 04:29 AM
சூடானில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர விபத்து ஏற்பட்டதில் 3 தமிழர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் கோர்ட்டோம் பகுதியில் இயங்கும் விபத்துக்குள்ளான தொழிற்சாலையில் அதிகளவில் இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ராட்சத எரிவாயு சிலிண்டர் வெடித்து, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு அரசுடன் தொடர்பில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள +249-921917471 தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2393 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

211 views

பிற செய்திகள்

அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் : குற்றச்சாட்டை வெளியிட்டது நாடாளுமன்ற அவை நீதிக்குழு

அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு முறைப்படியாக வெளியிட்டுள்ளது.

13 views

சர்வதேச மனித உரிமைகள் தினம் : இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இலங்கை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை பெறுவார் என கணிப்பு

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் போரிஸ் ஜான்சன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

29 views

ரோஹிங்யா இனப்படுகொலை - காம்பியா குற்றச்சாட்டு

மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லீம்கள் படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் பிரதிநிதியாக ஆங் சான் சூச்சீ ஆஜாராகி விளக்கம் அளித்தார்.

41 views

பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு விழா : வேட்டியில் அபிஜித்... சேலையில் எஸ்தர்...

நோபல் பரிசு வழங்கும் விழாவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.

21 views

சர்வதேச மனித உரிமைகள் தினம் : கை,கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கிய இளைஞர்கள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பிரேசில் நாட்டில் கை, கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.