உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்
பதிவு : டிசம்பர் 04, 2019, 07:43 PM
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முறையான சட்ட விதிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1674 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

219 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

183 views

பிற செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னையை சேர்ந்த மாணவரின் தந்தை கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

5 views

"கணிணி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை" : ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம்

சமீபத்தில் கணினி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட மறுதேர்வின்போது, முறைகேடு நடைபெற்றதாக கூறி, குற்றச்சாட்டு எழுந்தது.

9 views

அலங்காநல்லூர் பகுதியில் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

12 views

பெண்கள், முதியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய செயலி...

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தெரிவித்துள்ளார்

132 views

சுற்றுச்சுவர் சரிந்து 17 பேர் உயிரிழப்பு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் ரஞ்சித் ஆறுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் சரிந்து பதினேழு பேர் உயிரிழந்த இடத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்

34 views

"தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ

உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.