சபரிமலை சன்னிதானத்தில் 18ம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தடை
பதிவு : டிசம்பர் 04, 2019, 07:29 PM
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது. சன்னிதான படங்களுடன் வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சமீபகாலமாக கருவறை உள்ளிட்ட புகைப்படங்களோடு சபரிமலை தொடர்பாக வதந்திகள் பரவுவதால் செல்போன்களுக்கான தடை கடுமையாக்கப் பட்டுள்ளது.  தடையை மீறி மொபைல் போன்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2307 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1162 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

272 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

77 views

பிற செய்திகள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

25 views

பிரான்ஸ் தேசிய தின விழா - போர் நினைவு சின்னத்தில் மரியாதை

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரான்ஸ் துணை தூதர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

19 views

தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள்? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதற்கு எதிரான வழக்கில் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

11 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

20 views

லாக்கப் மரணங்கள் - மூத்த வழக்கறிஞரின் பரிந்துரைகள்

சாத்தான்குளம் போன்ற லாக்கப் மரணங்களை தடுக்க உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.

43 views

ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் - மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்து உள்ள 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்றித் தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.