சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1724 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
215 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
14 viewsமேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 viewsராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.
96 viewsஉத்தரபிரதேசத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
93 viewsதங்கம் போல, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
5 viewsகேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கோழிகோட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு சென்றார். அங்கு, குழந்தைகளிடம் பேசி விளையாடி மகிழ்ந்தார்.
14 viewsநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகக் கூறி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
17 views