"தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ
பதிவு : டிசம்பர் 04, 2019, 06:42 PM
உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள  தயாராக இல்லாததால் திமுக வாதங்களை முன் வைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலினை நம்பி திமுக தொண்டர்களால் வாக்கு கேட்க முடியாது என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2571 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

256 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

92 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

42 views

பிற செய்திகள்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

42 views

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

15 views

தேனி ஸ்ரீரங்கபுரத்தில் குலுக்கல் முறையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு

தேனி ஸ்ரீரங்கபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 வார்டுகளுக்கு குலுக்கல் முறையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

69 views

திருவாரூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி - ரூ. 15 லட்சத்திற்கு ஏலம்?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் கிராமம் கண்டியன் தெரு பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் முறையில் நடைபெற்றது.

30 views

மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தின் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்றுள்ளார்.

46 views

சுற்றுசூழலை பாதுகாக்க குதிரையில் பள்ளிக்கு பயணம்

மணப்பாறை அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இரண்டு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று வருகின்றனர்.

136 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.