வெள்ளாற்றில் கொட்டப்படும் பேரூராட்சி குப்பைகள் : தொற்று நோய் பரவும் அபாயம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 06:20 PM
விருத்தாச்சலம் அருகே திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகனை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் அருகே திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகனை  கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலையில்  பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசுபடுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1666 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

214 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

183 views

பிற செய்திகள்

திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி

விருதுநகரில் மாணவி ஷக்தி ஷிவானி, திரிவிக்ரமாசன முறையில் ஒற்றை காலில் நின்றபடி, ஒரு கையால் காலை பிடித்துக் கொண்டு, மறுகையால் அம்பை பிடித்தவாறு வாயினால் இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்தி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

4 views

மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டும் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15 views

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை நீரால் அவதிப்படும் மக்கள்...

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை தண்ணீர் வடிய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

14 views

ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம், திமுகவினர் புகார் மனு

மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

313 views

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் : வேதாரண்யம் கடலில் திதி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல்பகுதியில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

495 views

சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.