மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டும் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பதிவு : டிசம்பர் 04, 2019, 06:01 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், ஆகவே பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தியும் தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1145 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

304 views

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அறிவிப்பு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார்.

302 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

112 views

தண்ணீருக்குள் மூழ்கி ரூபிக் க்யூப்களை தீர்க்க முயற்சி - 2.17 நிமிடங்களில் 6 க்யூப்களை தீர்த்து சாதனை

சென்னையை சேர்ந்த 25வயது இளைஞர் இளையராம் சேகர் , தண்ணீருக்குள் மூழ்கி , தொடர்ச்சியாக 6 ரூபிக் க்யூப்களை தீர்த்து அசத்தியுள்ளார்.

102 views

பிற செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் - கொரோனா சித்தா சிகிச்சை மையமாக மாற்றம்

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகத்தை கொரோனோ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி மாவட்ட ஆட்சியர் சாந்தா திறந்து வைத்தார்.

0 views

இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் - பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது

தருமபுரி அருகே இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் காதலித்து மணம் புரிந்த பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

281 views

"இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்" - திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

26 views

கொசு உற்பத்தி செய்தால் புதிய அபராதம் - வரும் 16ஆம் தேதி முதல் அமல்

சென்னையில் கொசு உற்பத்தில் செய்தால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

123 views

தேனியில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செவ்வம் நேரில் ஆய்வு செய்தார்.

42 views

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு

ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.