மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் : வேதாரண்யம் கடலில் திதி
பதிவு : டிசம்பர் 04, 2019, 05:40 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல்பகுதியில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி,  நாகை மாவட்டம், வேதாரண்யம் கடல்பகுதியில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு திதி அளித்தார். கடலில் குளித்துவிட்டு வந்த அவர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில்  ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டதுடன், அஞ்சலி செலுத்த வந்த பெண்களுக்கு இலவச புடவைகளும் அளிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2395 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

211 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

38 views

பிற செய்திகள்

"ஸ்டாலின் போட்ட வேஷங்கள் கலைந்து விட்டன" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் ஸ்டாலின் போட்ட வேஷங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் கலைக்கப்பட்டுவிட்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

18 views

"பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என முதலில் குரல் எழுப்பியவர் அவர்தான் என்றும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

4 views

"கட்சியில் இருந்து விலகுகிறேன்" : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயபுரம் மனோ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அவர் உணவு வழங்கி கொண்டாடினார்.

4 views

"திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு" - வழக்கு விசாரணை டிசம்பர் 19-க்கு தள்ளிவைப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் திருநங்கை போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் பிரியா என்ற திருங்கை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

6 views

உள்ளாட்சி தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை​

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.