"தந்தை சிறையில் இருந்து வெளியே வந்ததில் மகிழ்ச்சி" - கார்த்திக் சிதம்பரம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 04:48 PM
தனது தந்தை 106 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும், நாளை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை 106 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும், நாளை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2504 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

232 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

63 views

பிற செய்திகள்

தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி : கடன் தொல்லையால் விபரீத முடிவு

கும்பகோணத்தில் கடன் தொல்லையால், தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 views

கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் : அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஷ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

10 views

நூதன முறையில் ரூ.10 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.

39 views

வரும் 14ம் தேதி சென்னையில் நீராவி என்​ஜின் ரயில் இயக்கம் : டிக்கெட் கட்டணம் வெளியீடு, முன்பதிவு அறிவிப்பு

சென்னையில் வரும் 14-ம் தேதியன்று நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட உள்ளது.

154 views

செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிய மனு - தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் - டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான, எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம், நடத்தப்பட்டது.

253 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.