தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு நாளை விசாரணை
பதிவு : டிசம்பர் 04, 2019, 04:37 PM
மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்து உள்ளது.
தமிழகத்தில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம்தேதி அறிவித்தது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு  தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,  தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் தொடர்பான விசாரணை, நாளை நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. சார்பில் இந்த மனு தாக்கல்  செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1955 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

423 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

41 views

பிற செய்திகள்

தேசிய கேரம் போட்டி - சென்னை சிறுவன் முதலிடம்

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சிறுவனுக்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் கேரம்போர்டை பரிசாக வழங்கினார்.

4 views

13வது தெற்காசிய விளையாட்டு போட்டி : தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கம்

காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா பவுன்ராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

7 views

மெட்ரோ ரயில் பணியால் கட்டடத்தில் விரிசல் : மெட்ரோ பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஏ.இ. கோயில் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்டப்பணி காரணமாக கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

31 views

காடுகளை சுற்றிலும் லேசர் சிக்னல் கருவிகள் : விலங்குகள் வெளியேறுவதை தடுக்கும் முயற்சி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

12 views

மாநில ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி : ஈரோடு அணி சாம்பியன்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் , வீராங்கனைகள் அபாரமாக விளையாடி அசத்தினர்.

17 views

13 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம் : சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

பெண் காவல் ஆய்வார்கள் உள்பட 13 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.