நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்க மாட்டார் - தமிழருவி மணியன்
பதிவு : டிசம்பர் 04, 2019, 04:02 PM
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றும், அடுத்த ஆண்டில் தான், கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றும், அடுத்த ஆண்டில் தான், கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்தோட்டத்தில் ரஜினிகாந்தை சந்தித்த பின் இதனை அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1737 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

227 views

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

19 views

பிற செய்திகள்

எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து

நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

71 views

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி: சஜித் பிரேமதாசாவை நியமிக்க அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18 views

"எனக்கு வெங்காயவிலை பற்றி எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்

நாட்டில் நிலவி வரும் வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

167 views

வெங்காயம் குறித்து, நிர்மலா சீதாராமன் பேச்சு: "பொறுப்புணர்ச்சி தேவை" - திருநாவுக்கரசர் யோசனை

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார் .

57 views

அம்மா இருசக்கர வாகன திட்டம் - விதிகளில் திருத்தம்

அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

25 views

கர்நாடகா இடைத்தேர்தல்: 67 % வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.