மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று : பிலிப்பைன்ஸில் வீடுகள், மரங்கள் சேதம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 01:04 PM
பிலிப்பைன்ஸ் நாட்டில் கமூரி புயல் தாக்கிய பகுதிகளில், சீரமைப்பு பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில்  கமூரி புயல் தாக்கிய பகுதிகளில், சீரமைப்பு பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புயலை தொடர்ந்து 2 லட்சத்து 25 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் பல வீடுகள் மற்றும் மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளன. இதனி​டையே தடுப்புச் சுவரை தாண்டி விழும் அலை நீரில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்​.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1917 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

391 views

பிற செய்திகள்

சிறுமி கை கொடுத்ததை கவனிக்காமல் சென்ற இளவரசர் - சிறுமியின் வீட்டிற்கு சென்று மகிழ்வித்த அபுதாபி இளவரசர்

அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானின் மனிதாபிமானமிக்க செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.

1200 views

நைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

சூடான் தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உயிரிழப்பு

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை, இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாள ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

29 views

எஸ்டோனியா : மறுசுழற்சி பிளாஸ்டிக் கொண்டு கிறிஸ்துமஸ் மர அலங்காரம்

எஸ்டோனியா நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் பல வண்ணங்களில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

19 views

சீனாவில், துணி துவைத்து அசத்தும் மனித குரங்கு

சீனாவில், CHONGQING என்ற பகுதியில் உள்ள வனக்காப்பகத்தில் மனித குரங்கு ஒன்று துணி துவைக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...

521 views

ஆப்கனில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் மருத்துவர் - ஏராளமான மக்கள் மருத்துவருக்கு அஞ்சலி

ஆப்கன் தலைநகரில் இயங்கி வரும் ஜப்பான் மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் Tetsu Nakamura வை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காரில் செல்லும் போது சுட்டுக் கொன்றது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.