மார்வெல் தயாரிப்பில் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் : "Black Widow" படத்தின் டிரைலர் வெளியீடு
பதிவு : டிசம்பர் 04, 2019, 10:49 AM
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தயாரித்து திரைப்படமாக வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்தது
சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தயாரித்து திரைப்படமாக வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய திரைப்படமான Black Widowவின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில்  6 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2542 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

242 views

பிற செய்திகள்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் - போரிஸ் ஜான்சன் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.

20 views

3 லட்சம் மக்கள் தொகை கொண்ட போகன்வில் : தனி நாடாக விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

கைலாசா என்ற நாட்டை நித்தியானந்தா உருவாக்கி வருகிறார் என்ற செய்திகள் ஒருபுறம் இருக்க நிஜமாகவே போகன்வில் என்ற புதிய நாடு விரைவில் உதயமாக இருக்கிறது.

447 views

மெக்ஸிக்கோவில் உள்ள குவாடலூப் மாதா கோவில் திருவிழா : ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை

மெக்ஸிக்கோவில் உள்ள புகழ்பெற்ற குவாடலூப் மாதா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

13 views

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : வாக்காளர்களுடன் வலம் வந்த செல்ல பிராணிகள்

இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுகளுக்கு செல்ல பிராணிகளும் வருகை தந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

13 views

பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா : கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட மன்னர்

தாய்லாந்தில் முடிசூட்டு விழாவின் இறுதி நிகழ்வாக படகில் மன்னரை அழைத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

10 views

ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து

ரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கஸ்னெட்சோவ் என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.