அமெரிக்காவில் அலைச்சறுக்கு போட்டியில் அசத்திய பெண்
பதிவு : டிசம்பர் 04, 2019, 10:44 AM
அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார்.
அமெரிக்காவில் நடந்த அலைச்சறுக்கு போட்டியில் கரிஸா முர்ரே என்ற பெண் தண்ணீரில் அசாத்திய திறமையை காட்டினார். ஹவாயில் நடந்த இந்த நிகழ்வில் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்றார்போல ஈடுகொடுத்து போட்டியில் இலக்கை அடைந்த கரிஸா முர்ரே அமெரிக்காவின் மிகச்சிறந்த அலைச்சறுக்கு வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

37 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

162 views

ஜூலை 7ல் தோனிக்கு பிறந்தநாள் - பாடல் வீடியோ வெளியிட்டு பிராவோ அசத்தல்

வருகிற 7ஆம் தேதி தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான பிராவோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

97 views

விம்பிள்டன் தொடர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

16 views

பண்டஸ்லீகா கால்பந்து தொடர் - தொடரை வெற்றியுடன் முடித்த பேயர்ன் முனிச்

பண்டஸ்லீகா கால்பந்து தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது பேயர்ன் முனிச் அணி.

50 views

லா லீகா கால்பந்து தொடர் - அத்லெடிகோ மாட்ரிட் 15வது வெற்றி

லா லீகா கால்பந்து தொடரில், அத்லெடிகோ மாட்ரிட் அணி 15வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

27 views

கொரோனாவால் ரத்தான விம்பிள்டன் தொடர் - நாளை போட்டிகள் தொடங்காது என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நாளை முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக விம்பள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.