சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1724 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
217 viewsசென்னைக்கு இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
28 viewsவெங்காயம் வரத்து குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயம் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
15 viewsதேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
12 viewsஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
47 viewsதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.
30 viewsநாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
54 views