ஐதராபாத் நிறுவனத்திடமிருந்து ரூ.170 கோடி பெற்றதாக புகார் : காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
பதிவு : டிசம்பர் 04, 2019, 07:43 AM
ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. உள்கட்டமைப்பு  துறையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கு  முறைகேடு  நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1808 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

294 views

பிற செய்திகள்

நைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6 views

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.13000

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சந்தையில், ஒரு குவிண்டால் வெங்காயம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

35 views

"370 நீக்கம் புதிய நம்பிக்கையை தந்துள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி

370-ஐ நீக்கம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

16 views

"கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது தண்டனை பெற்றவர்கள் கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கூடாது என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

12 views

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் : 20 தொகுதிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.

9 views

15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.