பிரியங்கா காந்தி வீட்டில் கார் நுழைந்த விவகாரம் : 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடை நீக்கம்
பதிவு : டிசம்பர் 04, 2019, 07:38 AM
டெல்லியில் பிரியங்கா காந்தி வீட்டு வளாகத்திற்குள் அனுமதியின்றி கார் நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் 3 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பிரியங்கா காந்தி வீட்டு வளாகத்திற்குள்  அனுமதியின்றி கார் நுழைந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் 3 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 25 ந்தேதி பிரியங்கா காந்தி வீட்டிற்கு சென்ற கருப்பு காரை ராகுல்காந்தியின் கார் என நினைத்து  மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளே அனுமதித்துள்ளனர்.  ஆனால் காரில் சென்றது மீரட்டை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சாரதா தியாகி உள்ளிட்ட 5 பேர் என்பது பின்னர் தெரிய வந்தது. சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2567 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

18 views

பிற செய்திகள்

சித்தராமையாவை நலம் விசாரித்த எடியூரப்பா

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

23 views

குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு : அசாமில் தொடரும் போராட்டம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 4 வது நாளாக பல்வேறு இடங்களில் குடியேற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

11 views

நாடாளுமன்ற தாக்குதல் 18-வது நினைவு தினம் : பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதல் 18 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

14 views

ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் கொள்ளை - ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் வருமானவரித் துறை அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

80 views

"வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு" - சத்சங்கம் நிகழ்ச்சியில் கலகலப்பூட்டிய நித்தி

வென்றாலும் வரலாறு தோற்றாலும் வரலாறு என்பதால் ஞானப்போரில் உடனே இறங்குங்கள் என சத்ச​ங்கம் நிகழ்ச்சியில் நித்தி பேசியிருப்பது வேற லெவல் பிரசங்கம்...

274 views

"மூட நம்பிக்கையால் பாவத்தை சேர்க்கும் பக்தர்கள்" - தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்கொலை செய்து கொண்டால் பாவமே சேரும் என தேவஸ்தான ஆகம ரமண தீட்சிதர் தெரிவித்துள்ள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.