"முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தம் தொடரும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
பதிவு : டிசம்பர் 04, 2019, 07:24 AM
மாற்றம் : டிசம்பர் 04, 2019, 07:27 AM
முதலீடுகளை கவரும் வகையில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய - சுவீடன் தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், முதலீடுகளை ஈர்க்க, மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளதாக குறிப்பிட்டார். இதன் ஒரு அம்சமாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை மேலும் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் என்றும், உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1598 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

155 views

பிற செய்திகள்

பழிவாங்கும் நோக்கில் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை பாஜக கொண்டுவரவில்லை - அமித்ஷா விளக்கம்

சோனியா காந்தி குடும்பத்தாரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, 130 கோடி மக்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

2 views

உளவு பார்த்த சீன கப்பல் - விரட்டியடித்த இந்திய கப்பற்படை

இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி ரோந்து வந்த சீன கப்பலை இந்திய கப்பற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

944 views

இலவச அரிசிக்கான பணம் வழங்கவில்லை : அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர் .

17 views

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று, தீர்ப்பு அளிக்க உள்ளது.

42 views

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை வழங்க மறுத்த தாடி : இந்தியாவில் சிறந்த மீசை, தாடிக்காரராக தேர்வு

தாடி, மீசை முளைக்கவில்லை என கூறி சினிமாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர் ஒருவர் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலியில் இருந்து மீளும் விதமாக இந்தியாவின் சிறந்த மீசை, தாடிக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8 views

"ஜூன் -1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம்" - உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

வரும் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.