பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்
பதிவு : டிசம்பர் 03, 2019, 05:18 PM
சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு, துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்களை நிரப்ப துணைவேந்தர் மறுத்து வருவதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

குடிநீர் கட்டண பாக்கி ரூ.1.80 கோடியை தாண்டியது - போக்குவரத்து பணிமனையில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

42 views

பிற செய்திகள்

தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளது : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை

2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2 views

கைதி ரீமேக்கில் நடிக்கிறார் அஜய் தேவகன்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.

9 views

"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.

1 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

8 views

கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

3 views

டெல்லி - கான்பூர் சென்ற ரயிலில் வெடிகுண்டு? - வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை

டெல்லியிலிருந்து கான்பூர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.