சாலையில் சுற்றித்திரியும் யானைக்கூட்டம் - அச்சம் தெரிவிக்கும் வாகன ஓட்டுநர்கள்
பதிவு : டிசம்பர் 03, 2019, 01:19 PM
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்தனர். யானைகள் சாலையை கடக்கும் வரை, அதிக சப்தம் எழுப்பாமல் வாகன ஓட்டுநர்கள் அமைதியாக காத்திருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த  வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ​உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் யானைகள் சாலையில் சுற்றித்திரிவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1361 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

83 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

57 views

பிற செய்திகள்

சேகர்ரெட்டி அலுவலகத்தில் தீவிபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சென்னை தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

26 views

மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி மயிலாடுதுறையில் 12 ஆயிரம் கடைகள் அடைப்பு

மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர் - இளைஞரின் உதவிக்கு நாசா நன்றி

நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டிபிடிக்க உதவியது மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பது தெரியவந்துள்ளது.

383 views

நாகர்கோயில்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை

வேறு சமூக இளைஞரை காதலிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுக்கு செய்தி அனுப்பி விட்டு இளம் பெண் தற்கொலை செய்துள்ளார்.

24 views

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

14 views

கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.