சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1810 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
294 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
29 viewsஇந்திய அளவிலான சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
35 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நடைபெற்று வருகிறது.
18 viewsதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.
11 viewsசாலையில் கிடந்த நகை பையை போலீஸில் ஒப்படைத்த காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்
63 viewsகாரைக்குடியில், தொழில் அதிபர் வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 20 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்
13 viewsசென்னை தரமணியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
20 views