6வது முறை பாலன் டி ஓர் விருது - மெஸ்சி அசத்தல்
பதிவு : டிசம்பர் 03, 2019, 11:46 AM
நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி 6வது முறையாக 2019ஆம் ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.
பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பாலன் டி ஓர் விருதை வென்ற குரோஷியா வீரர் லுகா மோட்ரிக் மெஸ்சியிடம் இந்த விருதை வழங்கினார். ஜுவென்டஸ் வீரர் ரொனால்டோ இங்கிலாந்து பீரிமியர் லீக்கில் விளையாடும் வான் டிஜிக் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் அதிக வாக்குகள் அடிப்படையில் மெஸ்சி இந்த விருதை பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2388 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

211 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

35 views

பிற செய்திகள்

7 மாத குழந்தைக்கு பால் புகட்டிய விளையாட்டு வீராங்கனை

மிசோரம் மாநிலத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் அய்ஸ்வாலில் நடைபெற்றது.

12 views

பாகிஸ்தான் - இலங்கை முதல் டெஸ்ட் தொடக்கம்

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

5 views

அசாரூதீன் மகனுக்கும், சானியா மிர்சா தங்கைக்கும் திருமணம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு நேரில் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகனுக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

1872 views

"வெஸ்ட் இண்டீஸை கண்டு அஞ்சவில்லை" - அதிரடி வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு பயப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

35 views

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

மும்பையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

39 views

ஆசிய முதியோர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னை முதியவர் வெண்கலம் வென்று அசத்தல்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய முதியோர் தடகள போட்டியில் அசத்திய சென்னையை சேர்ந்த மோகன்ராஜூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.